Advertisement Contact

இயேசு கொரோனாவை சுகப்படுத்துவார் என போதனை செய்த அல்லலோயா போதகருக்கு கொரோனா,

இவர் ஊடாக பலருக்கும் கொரோனோ தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு... இராணுவமும் பொலிசாரும் இணைந்து ஜெபக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை தேடி வலைவீச்சு..

மக்களின் அறிவை மழுங்கப்படுத்தும் இவ்வாறான சுகப்படுத்தும் கூட்டங்கள் நடத்தும் அனைத்து சபைகளையும் அரசாங்கம் தடை செய்யவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் குறித்த பாஸ்டர் கலந்துகொண்ட சுகமளிக்கும் ஜெபக்கூட்டத்தின் காரணமாக பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்...

பொலிசாரும் இராணுவமும் இணைந்து ஜெபக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தி சுகாதார பரிசோதனை.

கொரோனாவை தடுக்க சர்வ வல்லமை பொருந்தியவர் இயேசு கிறிஸ்துவே என கூட்டுப்பிரார்தனைக்கான பிரசுரம் அச்சிட்டுக்கொடுத்த மற்றும் பணத்திற்காக பத்திரிக்கையில் விளம்பரம் பிரசுரிதவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

நாடே கொரோனோவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் வேலை இவ்வாறான சபைகள் கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என மக்களை மூட நம்பிக்கைக்குள் ஆழ்த்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறவைத்துள்ளனர்.

இன்று யாழ்ப்பாணம் இந்த சபைகளின் மூலம் பாரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி பிலதெல்பியா சபையில் சுவிஸ் நாட்டில் இருந்து கொரோனோ தொற்றுடன் வந்து மதப்பிரச்சாரம் செய்த பாஸ்டர் தீவிர நிலையில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார். இவரோடு நெருங்கிப்பழகிய வவுனியா யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் தெரிவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

மக்களின் அறிவை மழுங்கடிக்கும் இவ்வாறான சபைகள் ஒவ்வொன்றும் இடித்தழிக்கப்படவேண்டும். இதற்கு முன்பு மருத்துவத்திற்கு எதிரான இவர்களின் பிரச்சாரம் பல உயிர்களை பலியெடுத்துள்ளது. இப்போது கொரோனா என்ற மாபெரும் அழிவும் இவர்கள் ஊடாக பரவியுள்ளது. மக்களே அவதானமாக இருங்கள். உங்கள் அருகில் இருக்கும் சபைகளுக்கு வெளியிடத்தில் இருந்து யாரேனும் வந்து மதப்பரப்புரை செய்திருப்பின் அது தொடர்பான விடயங்களை பொலிசாருக்கு தெரியப்படுத்துங்கள் அவ்வாறான ஜெபக்கூட்டங்களில் கலந்துகொண்டவர்களை அடையாளப்படுத்த உதவுங்கள்.

கொரோனாவுக்கு தீர்வு இயேசு என்றோ கர்த்தர் என்றோ யாரேனும் கூறினால் அவர்களை கல்லால் அடியுங்கள். கூட்டம் கூடுவதை தவிருங்கள் உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்.