Advertisement Contact

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2020 - எந்த ராசிக்காரர்களுக்கு லாபம் தெரியுமா,

மேஷராசி சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் மேஷம் முதல் மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மாற்றங்கள் நிறைந்த மாதம் பிப்ரவரி மாதம் சூரியன் 10,11ஆம் வீடுகளில் சஞ்சரிப்பார். சனி பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பார். ராகு மூன்றாம் வீட்டிலும் கேது, குரு ஒன்பதாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். செவ்வாய் எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கிறார். பாக்ய ஸ்தானம் குரு மங்கல யோகம் பெறுவது சிறப்பம்சம். சுக்கிரன் 12ஆம் வீட்டில் உச்சமடைகிறார். சந்திரன் உங்க ராசியில் தனது பயணத்தை தொடங்கி மாத இறுதியில் உங்க ராசிக்கு வருகிறார். இந்த மாதம் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். சுப செலவுகள் கூடும். நிறைய மாற்றங்கள் ஏற்படும். பத்தாம் வீட்டில் சூரியன் சனி, செவ்வாய் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கிறார். பிப்ரவரி 8ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியாக ஒன்பதாம், புதனுடன் சூரியன் 13ஆம் தேதி இணைந்து சஞ்சரிப்பது சிறப்பம்சம். லாபம் அதிகரிக்கும். லாபமான மாதம் லாபமான மாதம் சனி 10ஆம் வீட்டில் இருப்பதால் புதிய வேலை கிடைக்கும். தசாபுத்தியும் நன்றாக இருந்தால் ஜாதகத்திலும் கிரகங்கள் நன்றாக இருந்தால் நல்ல பலன்களே கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் குரு, கேது இணைந்திருப்பது நன்மை கோடீஸ்வர யோகம். புதிய தொழில் தொடங்கலாம். வெளிநாடு யோகம் கை கூடி வரும், உயர்கல்வி யோகம் தேடி வரும், திருமண தடைகள் நீங்கும். சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால் தூர தேச பயணங்கள் நன்மையில் முடியும். சுப பயணங்கள் நன்மையில் முடியும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து புதனோடு இணையும் காலத்தில் பதவியில் புரமோசன் கிடைக்கும். செவ்வாயின் நகர்வும் லாபத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நோய்கள் நிவர்த்தியாகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களின் மனநிலை உற்சாகமாக இருக்கும். மன குழப்பத்தில் இருந்து விடுதலை கிடைத்து நிம்மதி ஏற்படும். பண வருமானம் அதிகமாகும் நகைகள் வாங்குவீர்கள், இடமாற்றம் மன நிம்மதியை தரும். கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. சாதகங்கள் நிறைந்த நன்மைகள் தரக்கூடிய மாற்றங்களாக அமைந்துள்ளது.


ரிஷபாராசி

சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

சுக்கிரனால் லாபம் இந்த மாதம் உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் சனியோடு சூரியன் சஞ்சரிக்கிறார். மாத பிற்பகுதியில் 10ஆம் வீட்டிற்கு நகர்வது சிறப்பு. சனிப்பெயர்ச்சி ரிஷபத்திற்கு பாக்ய சனியாக உள்ளது. நிறைய அதிர்ஷ்டங்கள் நடைபெறும். பண வரவு அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதம். இந்த மாதம் சனி சூரியனுடன் இணைந்து ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வேலை மாற்றம் தொடர்பான யோசனை ஏற்படும். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும். செவ்வாய் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாகவும் விழிப்புணர்வுடன் செல்வது அவசியம். லாப ஸ்தானத்தில் உங்க ராசி நாதன் உச்சம் பெற்ற சுக்கிரன் உற்சாகத்தை தருவார். சுக்கிரதிசை நடப்பவர்களுக்கு ரொம்ப நல்ல காலம். குரு சுக்கிரனால் நன்மை

குரு சுக்கிரனால் நன்மை உங்களுக்கு இனி ஈசியாக உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் வாசலை தேடி வரும். இது நாள் வரை உங்களுக்கு சங்கடங்களை மட்டுமே கொடுத்து வந்த சனிபகவான் இனி சந்தோஷங்களைத் தரப்போகிறார். நீங்க நினைத்தது நடக்கும் காலம் வந்து விட்டது. வேலையில் மாற்றம் வீடு மாற்றம் நல்லதாக நடக்கும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்க உடல் நிலையும் மன நிலையும் உற்சாகத்தை கொடுக்கும். திருமணம் கை கூடி வரும். கல்வியில் உயர்வு நிலை ஏற்படும். சொத்துக்கள் வாங்க முயற்சி செய்யலாம். குரு ஆட்சி பெற்றிருக்கிறார். உங்க ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகமாகும் மாதமாகும்.


மீதுன ராசி

சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

சுகமான பதவி தேடி வரும் சூரியன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சனியோடு சஞ்சரிக்கிறார். கவனமாக இருக்க வேண்டிய காலம். அஷ்டம சனி வந்திருப்பதால் அச்சம் வேண்டாம். விபரீத ராஜயோக காலம். அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. குரு களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக போங்க உங்க தசாபுத்தி சாதகமாக இருந்தால் எந்த சங்கடங்களும் வராது. ஒன்பதாம் வீட்டில் புதன், சுக்கிரன் இணைந்திருப்பது சாதகம். மாத ஆரம்பத்திலேயே சுக்கிரன் பத்தில் உச்சம் பெற்றிருக்கும் காலத்தில் உங்களுக்கு சுகமான பதவி கிடைக்கும். அவசரம் வேண்டாம் அவசரம் வேண்டாம் சனி எட்டில் இருந்தாலும் சனியின் பார்வை சுக்கிரன் மீது விழுவது சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. தை மாதத்தில் நிச்சயமாகி மாசியில் கெட்டி மேளம் கொட்டப்போவது நிச்சயம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். காதல் மலர்ந்து கல்யாணத்தை நோக்கி நகர்த்தும். புதிய பிசினஸ் செய்வதற்கு பதிலாக வெளிநாட்டிற்கு செல்வது நன்மையை தரும். புதிய முதலீடுகள் வேண்டாம். இடமாற்றம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் ஆனால் அவசரப்பட வேண்டாம். பிரச்சினைகள் எதுவும் வராமல் இருக்க நீங்கதான் ஜாக்கிரதையாக இருங்க. புதிய வண்டி வாகனங்கள் எதுவும் வாங்க வேண்டாம். வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம். புது வேலைக்கு போகும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பண்ணுங்க. திருமணம் முடிந்து குழந்தைக்காக ஏங்கி தவிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும்.

 
கடகராசி.

சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் கடகம்  ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
கவனம் தேவை கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் குரு, செவ்வாய் குதூகலத்தை தருவார்கள். சூரியன் ஏழாம் வீட்டில் சனியோடு சஞ்சரிக்கிறார். கண்டச்சனி என்பதால் கவலை வேண்டாம். சுக்கிரன் புதனோடு எட்டாம் வீட்டில் இருக்கின்றனர். 13ஆம் தேதிக்கு மேல் சூரியன் நகர்ந்து எட்டாம் வீட்டிற்கு போகிறார். இந்த மாதத்தில் புதிய வேலை கிடைத்தாலும் எந்த முடிவும் எடுக்காதீங்க. இருக்கிற வேலையை விட்டு விடாதீங்க. உங்களுக்கு கண்டங்கள் வருமா என்று நினைக்காதீர்கள் உங்க ஜாதகத்தில் கிரகங்கள் கூட்டணி எப்படி என்பதைப்பொறுத்து கண்டங்கள் ஏற்படுமா என்று பார்க்கலாம். கிரகங்கள் கூட்டணி நகர்வு இந்த மாதம் உங்களுக்கு சுமார்தான். இந்த மாதம் யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்காதீங்க. பொறுமை தேவை பொறுமை தேவை முதலீடுகள் எதையும் பெரிதாக செய்யாதீர்கள். கூட்டணி தொழில் வேண்டாம். இருக்கிற வேலை எதையும் விடாதீங்க. வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ ரொம்ப வாக்குவாதங்கள் வேண்டாம். வேலைப்பளுவினால் மன அழுத்தம் ஏற்படும். புத்திசாலித்தனமாக அதை எதிர்கொள்வீர்கள். உங்க சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு நீங்க சுறுசுறுப்பாக வேலையை செய்து முடிங்க. உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டினை குரு பார்வையிடுவதால் நிறைய பணவரவு அதிகமாகும். உங்க வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். பிப்ரவரி மாதம் நிதானமாக அடி எடுத்து வைப்பது அவசியம். இந்த மாதம் பொறுமையோடு இருங்க பாதிப்பு எதுவும் ஏற்படாமல் கடந்து விடலாம்.


சிம்மம்

சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் சிம்மம்  ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான மாதம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானம் வலுத்துள்ளது. சிவ அம்சம் பொருந்திய மாதம். சிவனை வணங்குங்க நல்லதே நடக்கும். ராசி அதிபதி சூரியன் ஆறாம் வீட்டில் சனியோடு சேர்ந்திருக்கிறார். சின்னச் சின்ன உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு சென்று புதனோடு இணைகிறார். உடல் நலக்கோளாறுகள் சரியாகும். பணவருமானம் அற்புதமாக இருக்கும். அரசுத்துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மாதம் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடைபெறும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பிரச்சினைகள் நிவர்த்தியாகும். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கியம் சரியாகும். எட்டில் சுக்கிரன் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் பாதுகாப்பில் கவனம். பங்குச்சந்தை, ரேஸ் என எந்த அதிர்ஷ்டத்தையும் நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். கணவன் மனைவி உறவில் சில சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போங்க சரியாகிவிடும். பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருப்பதால் புத்திரபாக்கியம் தீரும். எதிரிகள் தொல்லை தீரும். செல்வ வளம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் வரும் வெளிநாட்டு வாய்ப்பும் தேடி வரும். பிசினஸ்ல லாபம் கிடைக்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகன செலவுகளை தவிர்க்க மாதம் முழுவதும் விநாயகரை வணங்க எல்லாம் நன்மையாக முடியும். குல தெய்வ வழிபாடு குறைவில்லாத வாழ்க்கையே தேடி வரும்.

கன்னி

சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நான்காம் வீட்டில் குரு,கேது ஐந்தாம் வீட்டில் சனி, சூரியன், சுக்கிரன் ஏழாம் வீட்டிலும் பத்தாம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றனர். நான்காம் வீட்டில் உள்ள குருவின் பார்வை உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை தேடித்தரும். முயற்சிகள் நல்ல பலனை தரும். மாத தொடக்கத்தில் சந்திராஷ்டமம் இருந்தாலும் மாதம் முழுவதும் உற்சாகத்தை தரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நான்காம் வீட்டில் குரு கேது சேர்க்கை இருப்பதால் உங்க உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தை கவனமாக இயக்குங்க. தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். மனைவி உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிந்து விட்டது. ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் பித்ரு காரியங்கள் செய்ய மறந்து விட வேண்டாம். வியாபாரிகளுக்கு கடன் கிடைக்கும். பெண்களின் பாதுகாப்பில் கவனமாக இருக்கும். பிள்ளைகளுக்கு முன்னேற்றகரமான காலகட்டம். சிறு சிறு பயணங்கள் செல்வீர்கள் பயணங்கள் செல்லும் போது விழிப்புணர்வு தேவை.


துலாம்

சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் துலாம்  ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் ரொம்ப நல்ல மாதம், கிரகங்களின் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தை தேடித்தரும். குரு கேது, செவ்வாய் இணைந்து மூன்றாவது இணைந்திருப்பது சிறப்பு. சூரியன்,புதன் சேர்க்கை நான்காம் வீட்டிலும் ஐந்தாம் வீட்டிலும் இணைகிறது. ஆறாம் வீட்டில் சுக்கிரன் உங்க ராசி அதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். நிறைய சாதனைகள் செய்வீர்கள். படிக்கும் மாணவர்கள் மனக்குழப்பத்தையும் பயத்தையும் விட்டு விடுங்கள். மாணவர்கள் நிர்வாகத்திற்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் எதையாவது கூறி மாட்டிக்கொள்ளாதீர்கள். படித்து முடித்து விட்டு வேலை செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் ராகு நான்காம் வீட்டில் சனி சூரியன் இருப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களின் முயற்சிக்கு வெற்றிகள் கிடைக்கும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமானமாதமாக இருப்பதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாத பிற்பகுதியில் சூரியன், புதன் இணைந்து ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தையங்களில் வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றிகள் தேடி வரும். செல்ல வளம் தரும் மாதம். மாணவர்கள் துர்க்கை வழிபாட்டினை தவறாது பண்ணுங்க தடைகளை தாண்டி முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.


விருச்சிகம்

ஏழரை சனி காலம் முடிந்து விட்டது. கெட்டது விலகிவிட்டது இனி எல்லாம் சுகம்தான். சனிபகவான் மூன்றாவது வீட்டில் சூரியனோடு இணைந்திருக்கிறார். மாத பிற்பகுதியில் சூரியன் பெயர்ச்சி ஆகி விடுவார். உங்க ராசிக்கு அதிபதி செவ்வாய் இரண்டாம் வீட்டில் குரு கேது உடன் இணைந்திருப்பது சிறப்பு. மகாலட்சுமி யோகம் தரப் போகிறது. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார். ராசி நாதன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் ரொம்ப கோபப்படாதீங்க. பேச்சில் கோபத்தை குறைங்க. உடல் ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்கள் கவனமாக இருங்க. 12ஆம் தேதிக்கு மேல் மாணவர்களுக்கு தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தினால் காதல் மலரும், மனதிற்கு பிடித்த வரன் அமையும் யோகம் தேடி வருகிறது. வயிற்றில் பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருங்க. உங்க ராசிநாதன் பார்வை மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் மீது விழுகிறது. முகத்தில் தேஜஸ் கிடைக்கும். பிசினஸ்ல நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாதம். வியாபாரத்தில் போட்ட முதலீடுகள் இரண்டு மடங்காக திரும்ப வரும் இதுநாள் வரை பட்ட பாட்டிற்கு பலன் கிடைக்கப்போகிறது அதே சந்தோஷத்தோடு பிப்ரவரி மாதத்தை கொண்டாடுங்கள்.

சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் தனுசு முதல் மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.


தனுசு

சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் குரு, கேது, செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பது சிறப்பு. சூரியன் இரண்டாம் வீட்டில் சனி, புதனோடு இணைந்திருக்கிறார். சுக்கிரன் நான்காம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ஏழாம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். ஜென்ம சனி விலகி இப்போது பாத சனியாக சஞ்சரிப்பதால் பிரச்சினைகள் நீங்கி வாழ்க்கையில் நல்ல நிலைகள் உருவாகும். இரண்டாம் வீட்டில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பிறர் மனதை காயப்படுத்துவது போல பேச வேண்டாம். 13ஆம் தேதிக்கு மேல் சூரியன் மூன்றாம் வீட்டிற்கு மாறுவது சிறப்பு. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள். பாசிட்டிவ் எண்ணங்களை அதிகமாக வளர்த்துக்கொள்ளுங்கள். பெண்களுக்கு வண்டி வாகன யோகம், வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். நகைகளை வாங்குவீர்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள். ராசியில் கேது சில தடைகளை ஏற்படுத்துவார். ராகு ஏழாம் வீட்டில் இருந்து வேகத்தை தருவார். நாகர்கள் மூலவர்களாக உள்ள கோவிலுக்கு சென்று வணங்குங்கள். கணவன் மனைவி உறவில் சில பிரச்சினைகள் பிரிவுகள் வரலாம். நரம்பு, எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். புதன்கிழமைகளில் நரசிம்மரை வணங்குங்கள் உயர்கல்வி யோகம் கூடி வருகிறது. அதிர்ஷ்டங்கள் அதிகரிக்க இஷ்ட தெய்வத்தை மறக்காமல் வழிபடுங்கள். குல தெய்வ வழிபாடு நிறைய முன்னேற்றங்களை தரும். இந்த மாத மகாசிவராத்திரி நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.


மகரம்

சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் மகரம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மகரம் ராசியில் சூரியன், சனி இணைந்திருக்கிறார். கூடவே புதன் சஞ்சரிக்கிறார். 13ஆம் தேதி சூரியன் இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். சுக்கிரன் மூன்றாம் வீட்டில் சுக்கிரன் உச்சமடைந்திருக்கிறார். ஆறாம் வீட்டில் ராகு 12ஆம் வீட்டில் கேது சுக்கிரன், செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் உங்களுக்கு முதலீடுகள் அதிகமாகும். பொன் நகைகளை வாங்குவீர்கள். ஜென்ம சனி என்று கவலைப்பட வேண்டாம் சனி பகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். சனி சூரியனோடு இணைந்திருப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தை பாருங்க. வீணான வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். அரசு அதிகாரிகள், அரசை பகைத்துக்கொள்ள வேண்டாம். உயரதிகாரிகளைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். அரசியல்வாதிகள் கவனமாக இருங்க. நிதானத்தை கடைபிடிக்க. 13ஆம் தேதிக்கு மேல் நல்ல தன லாபம் வரும். நல்ல வேலை வாய்ப்பு வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு நல்ல காலகட்டம். படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு யோகங்களை அள்ளித்தரும் கால கட்டம். செவ்வாய் பகவான் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்க வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருங்க. உறக்கத்தை கெடுத்துக்காங்க விடிய விடிய செல்போன் பார்ப்பதை விடுங்க. வெளிநாடு யோகம் வரும். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மூன்றாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்க பேச்சு வார்த்தையில் உற்சாகம் பிறக்கும். நினைத்த இடத்திற்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும்.


கும்பம்

சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் கும்பம்  ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசிக்கு 12ஆம் வீட்டில் சூரியன், புதன், சனி சஞ்சரிக்கின்றனர். இரண்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார். நிறைய வருமானம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். நல்ல வருமானம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு மழை பொழியும் நேரம் இது. மாணவர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாகும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பொன்னான கால கட்டம். லாபங்கள் அதிகமாக இருக்கும் காரணம் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் மீது கவனமாக இருங்க. மாத இறுதியில் 21ஆம் தேதிக்கு மேல்படிப்பில் கவனம் குறைய வாய்ப்பிருப்பதால் கண்காணிப்பு அவசியம். நகைகள், வண்டி வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். 13ஆம் தேதிக்கு மேல் சூரியன் உங்க ராசிக்கு வருவதால் உங்களின் திறமை பலிச்சிடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். கண்களில் சில பிரச்சினைகள் வந்தாலும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்க நல்லதே நடக்கும். கண் திருஷ்டி அதிகமாக தாக்கும் கவனமாக இருங்க. எல்லாம் வல்ல முருகப்பெருமானை வணங்க நன்மைகள் நடக்கும்.


மீனம்
சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மீனம் ராசிக்காரர்கள் சூரியன், சனி, புதன் லாப வீட்டில் சஞ்சரிக்கின்றனர். சுக்கிரன் உங்க ராசியில் உச்சமடைந்துள்ளார். மாளவியா யோகம் கூடி வந்திருக்கிறது. வசதிகள் பெருகும். மூன்று மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி ராசியில் உச்சமடைந்திருக்கும் கால கட்டத்தில் மறைமுக தொடர்புகளை ஏற்படுத்தும் எச்சரிக்கையாக இருங்கள். சில தொல்லைகள் ஏற்படும். பயணங்களினால் உற்சாகமடைவீர்கள். வீடு வண்டி வாகனம் யோகம் வரும். செவ்வாய் உங்க ராசிக்கு நான்காம் வீட்டினை பார்க்கிறார். நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி கிடைக்கும். பெண்களுக்கு ஏற்றமான மாதம். பேச்சிலும் தகவல் தொடர்பிலும் கவனமாக இருங்க. குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். தான தர்மங்கள், அன்னதானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மாணவர்களுக்கு மிகச்சிறந்த மாதம். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் பிசினஸ் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பத்தில் குரு பதவியில் இடமாற்றம் வேலையில் மாற்றம் கிடைக்கும். வெளிநாடு யோகம் சிலருக்கு ஊர் மாற்றமும் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். நிறைய சுபங்கள் நடக்கும். காதல் கைகூடி சிலருக்கு திருமணம் நடக்கும். குருவினால் ஹம்ச யோகமும் சுக்கிரனால் மாளவியா யோகமும் தேடி வரும். நிறைய விருந்து விழாக்கள் என போவீர்கள். சூரியனும், புதனும் 13ஆம் தேதிக்கு மேல் வெளிநாடு யோகத்தை தருகின்றனர். நிறைய பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாகும் மாதமாகும்.