Advertisement Contact

கடல் என்னும் சொல்லுக்கான ஏனைய தமிழ்ச் சொற்கள்,

தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerland'கடல்' எனும் சொல் குறிப்பாக குறைந்த அளவு கடல்நீரைக் கொண்டவற்றைக் குறிப்பிடப் பயன்படுகின்றது. கடல் என்னும் சொல்லுக்கான ஏனைய தமிழ்ச் சொற்கள்

            நீர்வகையால் கடல் -
            நன்னீர்க்கடல் /புனற்கடல்
            உப்புக்கடல்/ உவரி

    01-அத்தி
    02-அம்பரம்
    அம்புதி
    அம்புராசி
    அம்புவி
    அம்போதி
    அம்போராசி
    அரத்தினக் கருப்பம்
    அரலை
    அரி
    அரிணம்
    அருணவம
    அலை
    அலைநீர்
    அலைவாய்
    அவாரபாரம்
    அழுவம்
    அளக்கர்
    அறவாழி
    அன்னவம்
    ஆர்கலி
    ஆலம்
    ஆலந்தை
    ஆழம்
    ஆற்றுப்பதி
    இரைநீர்
    ஈண்டுநீர்
    உததி
    உதரதி
    உந்தி
    உப்பு
    உரவுநீர்
    உலாவுநீர்
    உவரி
    உவரிநீர்
    உவர்
    உவர் வெள்ளம்
    உவா
    உறை
    ஊர்திரை
    ஊர்திரைநீர்
    ஊர்மிமாலி
    எற்றுந்திரை
    ஓதவனம்
    ஓலம்
    கசங்கலம்
    கடல்
    கடும்புனல்
    கயம்
    கலி
    கழி
    கார்கோள்
    கார்மலி
    கார்வலயம்
    கிடக்கை
    கிருபீடபாலம்
    கீழ்நீர்
    குண்டுநீர்
    குதிரை குரற்குணம்
    குரவை
    கூபாரம்
    கொறுக்கை
    சகரநீர்
    சக்கரம்
    சமுத்திரம்
    சலகாங்கம்
    சலதரம்
    சலதி
    சலராசி
    சலாபாகரம்
    சாகரம்
    சிந்து
    சிந்துவாரம்
    சீவனியம்
    சுழி
    சூழி
    தரங்கம்
    தரணீபூரம்
    தரங்கர்
    தரந்தம்
    தவிசம்
    தாரதம்
    தாரீடம்
    தாவிழம்
    தாழி
    திமி
    திமிகோடம்
    திரை
    துறை
    துனிநாதம்
    தெண்டிரை
    தேனம்
    தொடரல்
    தொன்னீர்
    தோயதி
    தோயம்
    தோழம்
    நரலை
    நாரம்
    நாமநீர்
    நித்தியம்
    நிலைநீர்
    நீத்தம்
    நீந்து
    நீரதி
    நீரம்
    நீர்
    நீர்நீதி
    நீராழி
    நீருடைவரப்பு
    நீனிறவியலகம்
    நெடுங்கடல்
    நெடுநீர்
    நெடும்புனல்
    நெறிநீர்
    நேமி
    பரப்பு
    பயோதகம்
    பயோதசம்
    பயோததி
    பயோதி
    பரவை
    பரந்தநீர்
    பராங்கவம்
    பருநீர்
    பாதோதி
    பாராவாரம்
    பாலை
    பாழி
    பானல்
    பிரம்பு
    புணரி
    புரணம்
    புறவிடன்
    புனல்
    பூரணம்
    பெருங்கடல்
    பெருநீர்
    பெருவனம்
    பேராளி
    பேரு
    பௌவம்
    மகரசலம்
    மகரநீர்
    மகராங்கம்
    மகரி
    மகோததி
    மங்கலமொழி
    மஞ்சம்
    மழு
    மாகச்சம்
    மாசயம்
    மாநீர்
    மான்னவம்
    மாதங்கம்
    மாதோயம்
    மாறாநீர்
    மந்திரம்
    மிதத்துரு
    மீரம்
    மீனாலயம்
    முண்டகம்
    முதனீர்
    முதுகயம்
    முதுநீர்
    முந்நீர்
    முன்னீர்
    மெதுதோற்பவம்
        வரி
    வருணன்
    வலயம்
    வளைநீர்
    வாங்கம்
    வாரகம்
    வாரகி
    வாரணம்
    வாரம்
    வாராகரம்
    வாரி
    வாரிதி
    வாரிநாதம்
    வாரிராசி
    வாரீசம்
    வாருணம்
    வாருதி
    விரிநீர்
    வீங்குநீர்
    வீசிமாலி
    வீரை
    வேலாவலையம்
    வெண்டிரை
    வேழாழி
    வேலை

        புறவாழி - பெரும்புறக்கடல்-(The outermost ocean surrounding the seventh annular continent)
        கசம் - ஆழக்கடல்
        பாச்சி -(water surface between two sea tides.) அலைவாய்க்கரை நோக்கி வரும் இருவேறலைகட்கிடையேயுள்ள நீர்பரப்பு
        காரானை/ நீர்த்தம்பம் /சலதரம்- (Waterspout ) நீரும் வானும் ஒன்றாகத் தம்பம் போல் சுருண்டிறங்கி வந்து நீரை அள்ளி ஆவியாகக் கொண்டேகும் கடற்சூறாவளி மேகம்.

    நீரணை: நீரை எதிர்த்து நின்று தடுக்கும் கல். (water hinder stone)

    தத்துநீர்- கடற்கரையைத் தொட்டுக்கொண்டு கரைபுரளும்நீர்— sea water dashing against the shore

    கடற்கழி/ தொண்டி- (lagoon) கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.

    கடல்வாய்க்கால் -firth - கடல் நீர் சிறிது தூரம் வாய்க்கால்போல் நிலப்பகுதிக்குள் வந்து நிற்கும் இடம்.

    சங்கமுகம்/ கழிமுகம் / புகுடி / முகத்துளை / ஆற்றுவாய்முகம் - (Estuary) பகுதி மூடியதும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆறுகள் அல்லது சிற்றாறுகள் கலப்பதும், கடலுடன் தொடர்புடையதுமான, கரையோர நீர்ப்பரப்பு.

    சங்கமம்/ கயவரி/ கயவாய்/ ஆற்றுவாய் - (river-mouth) ஓர் ஆறு வேறோர் ஆற்றுடனேனும் கடலுடனேனும் கூடும் புள்ளி.

    களப்பு - கடலில் ஆழமில்லாத இடம்

    தெண்கடல் - தெளிவான கடல் .... நிலம் கண்ணாடி மாதிரி நன்கு தெரியும்.

    நீரிணை/ சல சந்தி/ தொடுவாய்- (straight) இரு பெரிய நிலப்பரபுக்கு இடையே செல்லும் பெரிய நீர்ப்பரப்பு.

    குடா-(bay) மூன்று பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட நீர்ப்பரப்ப்பினையும் அகண்ட வாயினையும் உடையது.

    வளைகுடா - ஒடுங்கிய வாயினைக்கொண்ட மிகப்பெரிய நீர்ப்பரப்பானது நிலத்தால் சூழப்பட்டு நீரிணையுடன்(சலசந்தி) இணைக்கப்பட்டுள்ளது.

    பெருங்கடல்/ பேராழி/ கிடங்கர்- Ocean

    கழி ஓதம்(high tide) - களப்பு, கடல்நீரேரி, ஆற்றுக் கழிமுகம் போன்ற இடங்களின் நீர்மட்டத்தினை விட கடலில் நீர்மட்டமோ அல்லது அலை எழுந்து புரளும் உயரமோ அல்லது இரண்டுமே அதிகமாக இருப்பது கழி ஓதம்.கழி ஓதத்தின் போது கடல் நீரானது கரை நோக்கி நகரும்.
    கடல் ஓதம்(low tide) - களப்பு, கடல்நீரேரி, ஆற்றுக் கழிமுகம் போன்ற இடங்களின் நீர்மட்டத்தினை விட கடலில் நீர்மட்டமோ அல்லது அலை எழுந்து புரளும் உயரமோ அல்லது இரண்டுமே குறைவான மட்டத்தில் இருப்பது உருவாவது கடல் ஓதம்.ஓதம் குறையும் போது கடல் நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதே கரையில் உள்ள கலங்களில் ஏறி கடலுக்குள் செல்வர்.
    நீரிறக்கம் (ebb of the tide)- கடலில் நீரேற்றம் உள் வாங்கும் நிலை.
    கொந்தளிக்கும் கடல் - உரகடல்

    உவர்க்கம் / ஆழி / பாரவரம்/ வேலை/ கானல்- கடற்கரை
        நீர்நிலைக் கரை- வாரம், பாரம், கோடு, வரை, அணை, தடம், கூலம், தீரம், பாடகம்
        கடற்கரை ஓரம் - அலைவாய்

    அலை (wave) -
ஊர்மி,
விசி,
திரை,
கடல்,
விரிசல்,
வானம்,
கடற்றிவலை,
புணரி,
நூழில்,
வங்கம்,     
அறை,
சலதரங்கம்,
பங்கம்,
ஆப்பு
   கல்லோலம் - (billow wave, surge)

    பேரலை - (ground swell)
    tsunami- அழிப்பேரலை,வீச்சலை, கடல்கோள், ஆழிப்பேரலை
    நீர் வற்று - வடு
    நீர் பெருக்கு- வெள்ளம்
    சுழி/ உந்தி-
    கடல் நுரை- சாதகபுட்பம், அவதிகத்தம்