Advertisement Contact

அம்மா அப்பாவை குறிக்கும் வேறு சொற்கள்,

தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerland அப்பாவை குறிக்கும் வேறு சொற்கள் :

    அச்சன்
    அண்ணல்
    அண்ணா
    அத்தன்
    அப்பன்
    அப்பு
    அய்யா
    அவிச்சன்
    ஆ
    ஆச்சாள்
    ஆஞா
    ஆஞான்
    ஆஞன்
    இறைவன்
    ஈன்றவன்
    எம்மான்
    ஐ
    ஐயன்
    ஐயா
    குரவன்
    கோ
    ஞாதி
    சன்னியன்
    தந்தை
    தாதிரு
    பெற்றவன்
    போத்து
    முதல்வன்
    ஈரி
    போய்
    அம்மான்

    எந்தை, எம்மான், தகப்பன் - என் தந்தை.
    தம்+அப்பன் = தமப்பன் → தகப்பன்
    நுந்தை- உன் தந்தை.
    கொப்பா, கொப்பர்- பிறர் ஒருவர் எனது தந்தையைக் குறிப்பிடுதல் .
    ஆஞி - தந்தையை விளிக்கும் சொல்

அம்மாவை குறிக்கும் வேறு சொற்கள் :

    அம்மனை
    அம்மை
    அன்னை
    ஆச்சாள்
    ஆச்சி
    ஆத்தாள்
    ஆயம்
    ஆயி
    ஆய்
    இறைவி
    ஈன்றவள்
    கோ
    சடமி
    தம்மை
    தம்மோய்
    தம்மனை
    தவ்வை
    தல்லி
    தன்னை
    தாத்திரு
    தாய்
    பயந்தாள்
    பெற்றவள்
    முதன்மை
    மௌவை
    மாதிரு
    மாதிருகை
    மோய்
    வீரை
    மொய்தாய்

    ஞாய் - உன் தாய்.
    யாய்- என் தாய்.
    கொம்மா, கோத்தை, கோச்சி - பிறர் ஒருவர் எனது தாயைக் குறிப்பிடுதல்.
    வளர்ப்புத்தாய்- கைத்தாய், செவிலித்தாய், பின்னனை , கோடாய், ஆயாள், நற்றாய், ஈனாத்தாயர், தாதி, வளர்த்தாள்


அம்மா வேறு தமிழ் சொற்கள்: அம்மு, அம்மே, அம்மை, அன்னை, ஆத்தா, ஆய், தாய், தாயார், மாதா,

அப்பா வேறு தமிழ் சொற்கள்: அத்தா, அச்சன், அய்யா, ஆஞ்ஞான், தந்தை, தந்தே, தகப்பன், வாப்பா

 


கணவன் என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு பெயர்கள்,

தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerlandதமிழில் கணவன் என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன

    கொழுநன்
    இல்லாளன்
    அகமுடையான்
    ஆம்படையான்
    வீட்டுக்காரர்
    காந்தன்
    ஆத்துக்காரர்
    என்னவன்
    மனையான்
    மணாளன்
    மணவாளன்
    உற்றான்
    கொண்டவன்
    கொண்டகன்
    தலைவன்
    நாயகன்
    அல்நுகன்
    ஆம்பான்
    இயமான்
    இல்லான்
    இல்லவன்
    கிழவன்
    உரியவன்
    உடனிகழ்வான்
    தலைமகன்
    தம்போன்
    குடும்பி
    தாட்டான்
    மகிணன்
    பத்தன்
    கண்ணாளன்
    அன்பன்
    கேளவன்
    கோமகன்தவன்
    மன்
    நாச்சியன்
    மைந்தன்
    விழைந்தோன்
    வேட்டான்
    கூந்தற்கிழவர்
    ஆள்
    ஆளன்
    வரன்
    கண்டன்
    வல்லவன்
    கண்வாளர்
    தற்கொண்டான்
    ஆர்வலன்
    அகவாளன்
    ஆளான்
    இல்லாளான்
    இல்லாளி
    இறை
    ஐ
    பாதி
    கூந்தற்கிழவன்
    இற்கிழவன்
    வேட்கைத்துணைவன்
    உயிர்க்கிழவன்
    கேள்வன்

        தபுதாரன் - மனைவியை இழந்தோன்
        துணைவன்- companion
        இணைவன் - sex partner
        ஈராட்டி - இரண்டு பெண்டாட்டிக்காரன்


மனைவி என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு பெயர்கள்,
தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerlandதமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன

    கடகி
    கண்ணாட்டி
    கற்பாள்
    காந்தை
    வீட்டுக்காரி
    கிருகம்
    கிழத்தி
    குடும்பினி
    பெருமாட்டி
    பாரியாள்
    பொருளாள்
    இல்லத்தரசி
    மனையுறுமகள்
    வதிகை
    வாழ்க்கை
    வேட்டாள்
    உவ்வி
    சீமாட்டி
    சூரியை
    தம்மேய்
    தலைமகள்
    தாட்டி
    தாரம்
    மனைவி
    நாச்சி
    பரவை
    பெண்டு
    இல்லாள்
    மணவாளி
    பத்தினி
    கோமகள்
    தலைவி
    அன்பி
    இயமானி
    தலைமகள்
    ஆட்டி
    அகமுடையாள்
    ஆம்படையாள்
    நாயகி
    பெண்டாட்டி
    மணவாட்டி
    ஊழ்த்துணை
    வதி
    விருத்தனை
    இல்
    காந்தை
    பாரியை
    மகடூஉ
    மனைக்கிழத்தி
    குலி
    வல்லவி
    வீட்டாள்
    ஆயந்தி
    ஊடை
    பாரி
    மணாட்டி
    வேட்கைத்துணைவி
    களத்திரம்
    களம்
    குடி
    தடை
    குறுமகள்
    தாரை
    அறத்துணைவி
    தற்பம்
    மனையுறைமகள்
    பொருணள்
    தாரம்

        மனைத்தக்காள் - இல் வாழ்க்கைகேற்ற சிறந்த மனைவி.
        நாரி -கணவனை வசப்படுத்துபவள்.
        வனிதை - கணவனை அடைபவள்.
        துணைவி - companion
        இணைவி - sex partner

உசாத்துணை:

    கழகத்தமிழ் அகராதி
    விம்பகம் - கூகிள்


    பெண்டு /பெண்டாட்டி
    பெண்சாதி
    இல்லாள்
    இற்கிழத்தி
    இல்லாட்டி
    மனைவி
    மனையாள்
    மணவாட்டி
    கண்ணாட்டி
    துணை/துணைவி
    தாரம்
    நாயகி
    தலைவி
    குடும்பினி
    கிழவி /கிழத்தி
    காதலி
    வேட்டாள்
    வீட்டுக்காரி
    அகமுடையாள் / ஆம்படையாள்
    அகத்துக்காரி /ஆத்துக்காரி
    பாரியாள்
    சம்சாரம்.

அரசன் என்னும் சொல்லுக்கான தமிழில் உள்ள வேறு சொற்கள்,
தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerland  அரசன் என்னும் சொல்லுக்கான தமிழில் உள்ள ஒத்த சொற்கள் :

    அடிகள்
    அடியளந்தான்
    அதிபன்
    அரசு
    அரன்
    அரையன்/ அரைசன்
    அரைசு
    அவனிபன்
    ஆண்டவன்
    ஆளன்
    இந்திரன்
    இறை
    இறைவன்
    உலகாள்வோன்
    உலகுடையபெருமாள்
    எப்பொருட்குமிறையோன்
    எரியோன்
    ஏந்தல்
    ஓங்கல்
    ஐ
    ஐயன்
    குபிலன்
    குரு
    கொற்றவன்
    கோ
    கோமகன்
    கோமான்
    கோமுற்றவர்
    கோவன்
    கோவாலன்
    கோவு
    செங்கோலன்
    செம்மல்
    தண்டதரன்
    தரணிபன்
    தராதிபன்
    தலைவன்
    திருமுடியோன்
    திருமால்
    தேவன்
    தோன்றல்
    நராதிபன்
    நாயகாதிபன்
    நாயன்
    நீண்முடி
    நேமிவலவன்
    நேமியோர்
    பத்தி
    பாச்சா
    பிறங்கல்
    புரவலன்
    பார்த்தீபன்
    பூச்சக்கரன்
    பூதுரந்தரர்
    பூபன்
    பூமன்
    பூமான்
    பூவரன்
    பூவாலன்
    பெருமான்
    பெருமகன்
    மண்ணுக்குடையவன்
    மந்து
    மன்னன்
    மாராசன்
    மாராயன்
    முதல்வன்
    விடயி
    வீரகேசரி
    வேந்தன்
    வேந்தி
    வேந்து

    அதிபர் - President
    Petty ruler, feudatory ruler= சிற்றரசன், சாமந்தன் , வேள், மண்டலிகன், வன்னியன்
    அரட்டன் - harrying petty chieftains (கொள்ளை அடிக்கும் குறு நில மன்னர்)
        சரி கோன் - மன்னனுக்குப்பின் அரசனாகும் சரிசமனான உரிமை கொண்டவன்.
        தட்டரசர்- வெல்லப்பட்ட அரசர்.
        கோவணி, கோக்கள்- அரசர் கூட்டம் .
        ஆண்டகை - அரசரிற் சிறந்தோன்
        இறைகிழவன் - அரசனாகும் தன்மையுடையவன்