Advertisement Contact

தாமரைபூவுக்கு தமிழில் எத்தனை பெயர்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா,

தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerland. தமிழின் தனிப்பெரும் தகுதியும் மதிப்பும் நீங்கள் தாமரயைப் பார்த்திருப்பீர்கள் ஆனால் தாமரைக்கு இத்தனை தமிழ்ப் பெயர்கள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா இதோ தெரிந்து கொள்ளுங்கள்,

01-தாமரை,

02-மலர்,

03-வாரிஜம்,

04-அம்புஜம்,

05-ஜலஜம்

06-அம்போருகம்,

07-கமலம்,

08-அரவிந்தம்,

09-இண்டை,

10-புண்டரீகம்,

11-முளரி,

12-பங்கஜம்,

13-சதபத்ரி,

14-பதுமம்

15-சரோஜம்,

16-நளினம்,

17-அரும்பு,

18-முண்டகம்,

19-ராஜீவ.

20-சரோஜா,

21-நளினி,

22-பத்மா,

23-அம்புஜம்,

24-ஜலஜா,

25-கமலா

முதலிய பெயர்கள் தாமரையின் பெயர்கள் என்று பலருக்குத் தெரியாது.