Advertisement Contact

சிங்கத்துக்கு தமிழில் இத்தனை தமிழப் பெயர்களா,

தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerland. தமிழின் தனிப்பெரும் தகுதியும் மதிப்பும் நீங்கள் சிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள் ஆனால் சிங்கத்தக்கு எத்தனை தமிழ்ப் பெயர்கள் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா தெரிந்து கொள்ளுங்கள்,

சிங்கம் என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு சொற்கள்:

    01-அஞ்சானனம்
    02-அரசர் சின்னம்
    03-அரிமா
    04-அறுகு
    05-ஆளி
    06-ஐவாய்விலங்கு
    07-ஐயானனம்
    08-கடுமான்
    09-காட்டரசன்
    10-கண்டீரவம்
    11-கராளி
    12-கொடும்புலி
    13-கோண்மா
    14-கோவிலங்கு
    15-கோளரி
    16-சிம்மம்
    17-சீயம்
    18-தீத்தபிங்கலம்
    19-தெரிமா
    20-நகாய்தம்
    21-பாரி
    23-பூட்கை
    24-பொங்கடி
    24-மடங்கல்
    25-மறப்புலி
    26-மாபுலி
    27-முன்னம்
    28-வட்புலி
    29-வயப்புலி
    30-வயப்போத்து
    31-வயமா
    32-வன்மான்
    33-வாளரி
    34-விலங்கரசு
    35-விலங்கரசன்
    36-விலங்கேந்திரன்

    ஆண் சிங்கம்-
        முடங்குளை/ உளை - பிடரிமயிர்

    ஆளரி
    ஏறு
    தெரிமா

    பெண் சிங்கம்- பெட்டை

    சிங்கத்தின் குட்டி- குருளை

    பஞ்சவத்திரம் - அகன்ற முகமுடைய சிங்கம் .

    சிங்கம் வாழுமிடம்- குகை