Advertisement Contact

உலகில் உள்ள விமானங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்,

★Plane - ஊராநற்றேர், வானூர்தி, ஆகாசயானம், வான்கலன் , பறனை
★Pilot-வலவன், வானோடி, உகைத்தநர்
    Parachute-வான்குடை
    Flying boat-பறக்கும் படகு
    Aircraft - வானூர்தி
    Plane- பறனை
    Copter-உலங்குவானூர்தி / சுரிப்பறனை
    Supersonic plane- மீகவொலி வானூர்தி
    Strike helicopter-தாக்குதல் உலங்குவானூர்தி
    Transport helicopter-போக்குவரத்து உலங்குவானூர்தி
    Combact training airCraft-போர்பயிற்சி வானூர்தி
    Tactical frontline bomber- தந்திரோப்பாய முன்னணி குண்டுவீச்சு வானூர்தி
    Multirole fighter-பன்னோக்கு சண்டை வானூர்தி
    Supersonic fighter interceptor-மீகவொலி சண்டை வானூர்தி
    Frontline strike aircraft-முன்னணி தாக்குதல் வானூர்தி
    Refueling aircraft- எரிபொருள் நிரப்பு வானூர்தி
    Turbo prob strategic aircraft-சுழல் முற்செலுத்துக்தி வானூர்தி
    Military transport aircraft-படைப்போக்குவரத்து வானூர்தி
    Stealth aircraft-மறைவியக்க வானூர்தி
    Airborne early warning & control system aircraft-வான்வழி முன்னறிவிப்பு &கட்டுப்பாடு அமைப்பு வானூர்தி
    Supersonic bomber- மிகையொலி குண்டுவீச்சு வானூர்தி
    Heavy long distance transporter-கனதூர போக்குவரத்து வானூர்தி
    Jet-தாரை
    Jet airliner-தாரை வான்வழியூர்தி
    Jet pack-தாரைக்கட்டு
    Lier jet-சொகுசு தாரை
    Ultralight aircraft-புறயிலகு வானூர்தி
    Supersonic passenger airline-மிகையொலி பயணிகள் வான்வழியூர்தி
    Experimental aircraft- ஆராச்சி வானூர்தி
    Spy plane- உளவு வானூர்தி
    Wide body aircraft- பரந்தவுடல் வானூர்தி
    Auto gyro-தான்சுற்று வானூர்தி
    Stealth strike fighters-மறைவியக்க தாக்குதல் வானூர்தி
    Escort fighters-ஏமச்சண்டை வானூர்தி
    Light fighter-இலகு சண்டை வானூர்தி
    Air superiority fighter-வான்கட்டுப்பாடு சண்டை வானூர்தி
    Heavy lift helicopter-பாரம்தூக்கி உலங்குவானூர்தி
    Utility helicopter- பயன்பாட்டு உலங்குவானூர்தி
    Maritime patrol aircraft- கடல் சுற்றுக்காவல் வானூர்தி
    STOL-குற்றெழும்பல் மற்றும் இறங்கல் வானூர்தி
    Rotor aircraft-சுற்றக வானூர்தி
    Tilt rotor craft-இரட்டைச்சுற்றக வானூர்தி
    Air ship-zeppelin-ஆகாயக் கப்பல்
    Drone- வண்டு
    Cargo plane-சரக்கு வானூர்தி
    Glider-சறுக்கு வானூர்தி
    Biplane-ஈரிறக்கை வானூர்தி
    Fixed wing aircraft-நிலையிறக்கை வானூர்தி
    Mono plane- ஓரிறக்கைவானூர்தி
    Sea plane-நீர் வானூர்தி
    Hot air balloon- விண்பூதி
    Unmanned aerial vehicle- ஆளில்லா உளவு விமானம்.