Advertisement Contact

5G என்றால் என்ன,

நாம் 4G பயன்படுத்துவது, இன்டர்நெட்  வீடியோ காலிங், வீடியோ  பாடல்  என கேக்க பயன்படுத்துகிறோம் இது தான்  அடிப்படையாக  இருக்கிறது மேலும் நாம்  ஒரு சில  ஆப்  மூவி பாடல் மற்றும் போட்டாக்களையும் டவுன் லோடிங் செய்து வருகிறோம்.

அதுவே  நாம் 5G  பயன்படுத்தினால்  பல மடங்கு ஸ்பீட்   வழங்கும் அதாவது 100 சதவீதம் ஸ்பீட்  போன்றவற்றை வழங்கும்

5G    எப்படி  வேலை  செய்யும்?
உதாரணத்துக்கு 4G  ஸ்பீட் 10 லிருந்து 2oMpbs இருக்கும். ஆனால்  பல  பேருக்கு  இது  கிடைப்பதில்லை காரணம், நீங்கள் வசிக்கும் இடத்தில்  அனைவருமே 4G  ஸ்மார்ட்போன் வைத்திருப்பவராக  இருப்பார்கள் இதன்  காரணமாக  நமக்கு  ஸ்பீட்  குறைவு ஏற்படுகிறது.

5G   வருவதற்கான முதல் காரணம்  இந்த 10 லிருந்து 2oMpbs முழுமையாக  வழங்குவதற்கு 5G   ஸ்பீட்  கொண்டு வரப்பட்டது.

உதாரணத்துக்கு  நீங்கள்  ஒரு முழு மூவியை  3G யில்  டவுன்ட்லோட் செய்தால், 26 மணி நேரம்  தேவைப்படுகிறது.அதுவே 4G   யாக  இருந்தால், 6 நிமிடத்தில்  டவுன்லோடு செய்யலாம் மற்றும் 5G யாக இருந்தால் 3.6 செகண்ட்களில்  டவுன்லோடு  செய்து விடலாம்  இதன் மூலம்  5G  கொண்டு வர  முதல் காரணம் ஸ்பீட்  தான்  என  கூறப்பட்டுள்ளது.

எப்பொழுது மற்றும் எங்கு கிடைக்கும்.

நாம்  அமெரிக்காவைப் பற்றி பேசினால் , 2018 ன் இரண்டாவது கட்டத்திற்கு அது தரமற்ற 5G வெர்சனைப் கொண்டுவந்திருப்பதாக பற்றி கூறலாம்.மற்றும் இதை  பயன்படுத்துவதன் மூலம் ஹோம்  இன்டர்நெட் மூலம்  சுமார் 5 வெல்வேறு நகரங்களில் கொண்டு வருகிறது. இருப்பினும், 5 ஜி சப்போர்ட்  செய்யும் சாதனங்கள் அதை இணைக்க முடியாது..

இருப்பினும், இது மட்டும் அல்லாமல், பலனளிப்பதாக உள்ளது. இதேபோல் AT & T க்கும் இது கூறப்படுகிறது, குவால்காம் பற்றி இது கூறப்படுகிறது, இது ஸ்மார்ட்போன் பல ஸ்மார்ட்போன்களுக்கு 2019 ஆம் ஆண்டில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் 2020 க்குள் இது அனைத்து  நாடுகளிலும் கிடைத்துவிடும்.